Lokeshwaran, Chennai
முழுமதி இரவில்
கடற்கரை மணலில்
அவளது மடியில்
அரைநொடி சாய்ந்தேன்
அகிலம் யாவும்
வேண்டாம் என்றேன்
அந்த அரைநொடி நினைவில்
அவளுடன் வாழ்ந்தேன்