Saturday, 17th April, 2021
நியூசிலாந்து நாட்டில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வியாழக்கிழமை ஏற்பட்டது.
நியூசிலாந்து நாட்டின் வடக்கு ஐஸ்லாந்தின் கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை மாலை 6.57 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், அதிதீவிர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.