Thursday, 19th May, 2022
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கியதால், சிறையில் உள்ள ஆசிரியர் லோகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில் கைதான ஆசிரியர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.